மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணம்;மதிமுக சார்பில் 10 இலட்சத்து 20ஆயிரம் நிதி

by Editor / 14-12-2023 09:08:49am
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணம்;மதிமுக சார்பில் 10 இலட்சத்து 20ஆயிரம் நிதி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, ,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ம.தி.மு.க நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம் மற்றும் கட்சி நிதியும் சேர்த்து மொத்தம் 10,20,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

 

Tags : மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணம்;மதிமுக சார்பில் 10 இலட்சத்து 20ஆயிரம் நிதி

Share via