தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை

by Editor / 17-12-2023 07:11:01pm
தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 394 மில்லி மீட்டர் மழையும் சாத்தான்குளத்தில் 306 மில்லி மீட்டர் மழையும் திருச்செந்தூரில் 185 மில்லி மீட்டர் மழையும் காயல்பட்டினத்தில் 124 மில்லி மீட்டர் மழையும் கடம்பூர் பகுதியில் 155 மில்லி மீட்டர் மழையும் தூத்துக்குடியில் 40 புள்ளி 70 மீட்டர் மில்லி மீட்டர் மழையும் மாவட்டத்தில் சராசரியாக 2017.70 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக 111.46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது

 

Tags : தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை

Share via

More stories

Logo