உலகம் முழுவதும் முடங்கியது எக்ஸ்

by Staff / 21-12-2023 12:27:54pm
உலகம் முழுவதும் முடங்கியது எக்ஸ்

எக்ஸ் தளம் (ட்விட்டர்) உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. எக்ஸ் தளம் சில நிமிடங்களாக வேலை செய்யவில்லை. ட்வீட்கள் எதுவும் சரியாக கிடைக்கப்பெறுவதில்லை. இதனால் சேவை கிடைக்காமல் நெட்டிசன்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து எக்ஸ் நிர்வாகம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்திருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo