முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

by Admin / 31-12-2023 06:07:11pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் 2024-ஐ வரவேற்கிறேன்-.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து 

 

Tags :

Share via