தமிழகத்தில் இன்று  17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

by Editor / 05-01-2024 09:45:59am
தமிழகத்தில் இன்று  17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று  17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தமிழகத்தில் இன்று  17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Share via