அயலக தமிழர் விழா-,இன்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை.

by Admin / 12-01-2024 03:46:09pm
 அயலக தமிழர் விழா-,இன்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை.

சென்னை நந்தம்பாக்க வர்த்தக மையத்தில்  இரண்டு நாட்கள் நடை பெற்று வரும் அயலக தமிழர் விழாவை தமிழ்நாடு அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோா் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் பங்கேற்ற வருகின்ற இந்த நிகழ்வில் ,இரண்டாவது நாளான இன்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

 

Tags :

Share via