முதலமைச்சர்தலைமையில் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறைஆய்வுக்கூட்டம் நடந்தது.

by Admin / 09-02-2023 09:40:03pm
முதலமைச்சர்தலைமையில் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறைஆய்வுக்கூட்டம் நடந்தது.

தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர்  ,மு.க.ஸ்டாலின் தலைமையில்  இன்று நடைபெற்ற சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்படும் முத்திரை திட்டங்களின் தற்போதைய நிலை, அவற்றை விரைந்து முடிக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்துஆய்வுக்கூட்டம் நடந்தது.

 

Tags :

Share via