தமிழகத்தில் 2021-ல் 467 ரவுடிகள் கைது

by Editor / 10-05-2022 11:46:15am
தமிழகத்தில் 2021-ல் 467 ரவுடிகள் கைது

தமிழகத்தில் 2021-ல் 467 ரவுடிகளை கைது செய்துள்ளதாகவும், ஏராளமான ஆயுதங்கள் , புகையிலை, 13 கோடி மதிப்பிலான கஞ்சா, 9000 லிட்டர் கலப்பட டீசல், 366 டன் ரேஷன் அரிசி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல். 

 

Tags : 467 rowdies arrested in Tamil Nadu in 2021

Share via