19ம் தேதி தமிழகஅமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

by Editor / 17-12-2022 08:03:07pm
19ம் தேதி தமிழகஅமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில்  நடைபெறுகிறது.

தமிழகத்தின் அமைச்சரவை கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் டிசம்பர் 19ம் தேதி மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் நிலவி வரும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இளம் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் முதல் அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via