12 லிருந்து 18 வயதுடையோருக்கு தடுப்பூசி

by Admin / 25-12-2021 11:34:05pm
12 லிருந்து 18 வயதுடையோருக்கு தடுப்பூசி

12 லிருந்து 18 வயதுடையோருக்கு தடுப்பூசி

சிறார்களுக்கு 12-18 வரையுள்ள சிறார்க்கு  பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியை செலுத்த அனுமதி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி .

 

Tags :

Share via