சாலை விபத்து - ஒருவர் பலி

by Staff / 25-01-2023 02:59:41pm
சாலை விபத்து - ஒருவர் பலி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்ற விபத்தில் சாமிநாதன் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via