23ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்

by Staff / 19-01-2024 01:53:57pm
23ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டில் பெறப்பட்ட முதலீடுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும், புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via