அண்ணா நினைவு நாளையொட்டி பொது விருந்துக்கு அனுமதி இல்லை

by Editor / 02-02-2022 08:26:58pm
அண்ணா நினைவு நாளையொட்டி  பொது விருந்துக்கு அனுமதி இல்லை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில்  உள்ளதால் ஆலயங்களில் அண்ணா நினைவு நாளையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்துக்கு அனுமதி இல்லை என இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : No public feast is allowed on Anna Memorial Day

Share via