இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 அதிகரிப்பு .

by Admin / 20-01-2024 10:00:47am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 அதிகரிப்பு .

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 அதிகரிப்பு ..ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5825 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 600 க்கும் விற்பனை ஆகிறது .ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 6295 ரூபாய்க்கும் ஒரு சவரன் 500 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசு குறைந்து 77 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 அதிகரிப்பு .
 

Tags :

Share via