அண்ணாமலையின் தரம் தாழ்ந்த பேச்சு: கனிமொழி கண்டனம்

by Staff / 20-01-2024 01:27:32pm
அண்ணாமலையின் தரம் தாழ்ந்த பேச்சு: கனிமொழி கண்டனம்

திமுக எம்.பி., கனிமொழி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via