கொல்கத்தாவில் முதல்வர் மம்தாவின் விளையாட்டு ஆரம்பம்…

by Admin / 03-08-2021 12:29:21pm
கொல்கத்தாவில் முதல்வர் மம்தாவின் விளையாட்டு ஆரம்பம்…

 


 
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் விளையாட்டு ஆரம்பம் என்ற திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கால்பந்து விளையாடி தொடங்கி வைத்தார்.

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த மம்தா, இது நாடு முழுவதும் விரைவில் பிரபலமடையும் என்றும் தெரிவித்தார்.
 
முன்னதாக அரங்கில் கால்பந்தை வைத்து விளையாடிய அவர், இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மூத்த விளையாட்டு வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்களை கவுரப்படுத்தும் என்றும் கூறினார்.

 

Tags :

Share via