தீயில் சிக்கி குழந்தை உட்பட நான்கு பேர் பலி..

by Staff / 27-01-2024 11:59:36am
தீயில் சிக்கி குழந்தை உட்பட நான்கு பேர்  பலி..

தலைநகர் டெல்லியில்லியில் உள்ள ஷஹ்தாரா பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இரவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 மாத குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்கள் பிரதம் சோனி (17), ரச்சனா (28), கௌரி சோனி (40) மற்றும் ரூஹி (9 மாதங்கள்) என அடையாளம் காணப்பட்காணப்பட்டுள்ளனர். கட்டிடத்தில் தீப்பிடித்ததால் மூச்சுத்திணறி அவர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo