விஜயகாந்த் நினைவிடத்தில் எல். முருகன் அஞ்சலி

by Staff / 27-01-2024 04:01:21pm
விஜயகாந்த் நினைவிடத்தில் எல். முருகன் அஞ்சலி

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

 

Tags :

Share via