இண்டியா கூட்டணியிலிருந்து ..விடைபெற்றார்..நிதிஷ்.

by Editor / 28-01-2024 12:05:01pm
இண்டியா கூட்டணியிலிருந்து ..விடைபெற்றார்..நிதிஷ்.

'இண்டியா ' கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் விலகியுள்ளது. இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட அதிருப்தி, மாநில அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் தற்போது நிதிஷ், மீண்டும் பாஜக கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்கிறார். தற்போது இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸ் - மல்லிகார்ஜுன கார்கே திமுக - மு.க.ஸ்டாலின் திரிணாமுல் காங்கிரஸ் - மம்தா பானர்ஜி சிவசேனா - உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் - சரத் பவார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - சீதாராம் யெச்சூரி சமாஜ்வாதி - அகிலேஷ் யாதவ் ஐயூஎம்எல் - காதர் மொய்தீன் நேஷனல் கான்ஃபரன்ஸ் - ஃபரூக் அப்துல்லா இந்திய கம்யூனிஸ்ட் - டி.ராஜா ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - ஹேமந்த் சோரன் கேரளா காங்கிரஸ் (எம்) - ஜோஸ் கே மாணி ஆர்எஸ்பி - மனோஜ் பட்டாச்சார்யா விசிக - திருமாவளவன் ஆர்ஜேடி - லாலு பிரசாத் யாதவ் ராஷ்டிரிய லோக் தளம் - ஜெயந்த் சின்ஹா மதிமுக - வைகோ சிபிஐ மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் - தீபன்கர் கேரளா காங்கிரஸ் - பி.ஜே. ஜோசப் அப்னா தளம் - கிருஷ்ணா படேல் பார்வர்டு பிளாக் - தேவராஜன் பிடிபி கட்சி - மெகபூபா முப்தி மனிதநேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா கொமதேக - ஈஸ்வரன் வஞ்சித் பகுஜன் அகாடி - பிரகாஷ் அம்பேத்கர் இவிதொக - ஜெயந்த் பிரபாகர் பட்டீல்.இண்டியா கூட்டணியில் தற்போது உள்ள கட்சிகள்இவை மட்டுமே.

 

Tags : இண்டியா கூட்டணியிலிருந்து ..விடைபெற்றார்..நிதிஷ்.

Share via