ஏமாற்றம் மிகுந்த பட்ஜெட் - கே.எஸ்.அழகிரி

by Staff / 01-02-2024 04:33:12pm
ஏமாற்றம் மிகுந்த பட்ஜெட் - கே.எஸ்.அழகிரி

மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மக்களின் வறுமையை ஒழிப்பதற்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. ஏமாற்றம் மிகுந்த பட்ஜெட்டை சமர்ப்பித்ததற்கான பாடம், தேர்தலில் பாஜகவுக்கு புகட்டப்படும்; தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட்டில் சில கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக அரசு சாதனைகள் என்று கூற எந்த உரிமையும் இல்லை என விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via