விஜய்யை வரவேற்பதில் மகிழ்ச்சி.. அண்ணாமலை

by Staff / 02-02-2024 04:02:02pm
விஜய்யை வரவேற்பதில் மகிழ்ச்சி.. அண்ணாமலை

நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நிலையில், தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் திரு விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via