நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் வெற்றி

by Staff / 05-02-2024 02:39:15pm
நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் வெற்றி

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றிபெற்றது. முதல்வர் சம்பாய் சோரன் அரசுக்கு 47 வாக்குகள் கிடைத்தன.. பெரும்பான்மைக்கு 41 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 47 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சம்பாய் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பாய் சோரன் புதிய முதல்வராக அண்மையில், பதவியேற்றார் என்பது  குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via