வேலூரில் மோட்டார் சைக்கிளுடன் சாலை அமைத்த விவகாரம் - உதவி பொறியாளர் சஸ்பெண்ட்

by Editor / 06-07-2022 12:59:49pm
வேலூரில் மோட்டார் சைக்கிளுடன் சாலை அமைத்த விவகாரம் - உதவி பொறியாளர் சஸ்பெண்ட்

வேலூரில் மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தாமல் சிமெண்ட் சாலை அமைத்த விவகாரத்தில் உதவி பொறியாளர் பழனியை மாநகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via