நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 3 கட்ட வேட்பாளர் பட்டியல் கமல்ஹாசன் வெளியிட்டார்.

by Editor / 28-01-2022 04:11:43pm
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 3 கட்ட வேட்பாளர் பட்டியல்  கமல்ஹாசன் வெளியிட்டார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை(154 வேட்பாளர்கள்) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டார். சென்னை, தாம்பரம், மதுரை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் ஓசூர், மயிலாடுதுறை, பொள்ளாச்சி, பரமக்குடி, நாகை நகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
 

 

Tags : Kamal Haasan has released the list of candidates for the 3rd phase of the Urban Local Government Election

Share via