மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கும் பாமக...

by Staff / 07-02-2024 12:53:46pm
மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கும் பாமக...

அதிமுக, பாஜகவுடன் தீவிர கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள பாமக தரப்பில் வடக்கு, மேற்கு மாவட்டங்களில் 12 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அமைச்சரவையில் இடம் கேட்பதாகக் கூறப்படுகிறது. இதனை பாஜக ஒப்புக்கொள்ளாததால் இழுபறி நீடிக்கிறது. அதேசமயம், அதிமுக தரப்பில் கடந்த முறை போலவே 7 மக்களவை தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கத் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

Tags :

Share via