பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் காலமானார்

by Editor / 29-01-2024 02:28:10pm
பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் காலமானார்


பிரபல பின்னணிக் குரல் கலைஞர் விஜயகுமார் (70) உடல்நலக்குறைவால் காலமானார் அர்னால்ட், சில்வர்ஸ்டர் ஸ்டோலன் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களுக்கு தமிழில் குரல் கொடுத்தவர் விஜயகுமார். பும்பா, பென் 10 உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கும் இவர் குரல் கொடுத்துள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு சினிமா துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via