மதுரை மாநகராட்சி ஆணையாளர் பணியிட மாற்றம்.

by Editor / 11-02-2024 10:08:41am
மதுரை மாநகராட்சி ஆணையாளர் பணியிட மாற்றம்.

மதுரை மாநகராட்சி ஆணையாளராக பணிபுரிந்துவந்த மதுபாலன் சில மாதங்களே ஆன நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் மதுரை மாநகராட்சி ஆணையராக நியமனம்

 

Tags : மதுரை மாநகராட்சி ஆணையாளர் பணியிட மாற்றம்

Share via