தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்.

by Editor / 19-02-2024 09:22:49am
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்.சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஆளுநர் திடீர் டெல்லி பயணம்.

 

Tags : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

Share via