8- டன் பிளாஸ்டிக் கழிவுகள் விற்பனை

by Staff / 19-02-2024 01:38:32pm
8- டன் பிளாஸ்டிக் கழிவுகள் விற்பனை

திருமங்கலம் நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட பின்பு மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகின்றன இந்நிலையில் மக்கா குப்பைகள் சேகரிக்கப்பட்டு சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு எரிபொருளுக்காக அனுப்பப்படுகிறது.இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சேகரிக்கப்பட்ட குப்பைகளிலிருந்து பெறப்பட்ட 8-டன் பிளாஸ்டிக் கழிவுகள் டால்மியாபுரம் சிமெண்ட் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via