அக்னிவீரர் சேர்க்கைக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

by Editor / 24-02-2024 09:11:59am
அக்னிவீரர் சேர்க்கைக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கோயம்புத்தூர் ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் மூலம் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டுக்கான தேர்வுக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை தேனி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக மார்ச் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 

Tags : அக்னிவீரர் சேர்க்கைக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் 

Share via