ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருஉருவப் படத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை

by Admin / 24-02-2024 03:44:36pm
 ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருஉருவப் படத்திற்கு  எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை

மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருஉருவப் படத்திற்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

 

Tags :

Share via