ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜகதான்.. திமுக அல்ல கனிமொழி

by Staff / 28-02-2024 02:41:56pm
ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜகதான்.. திமுக அல்ல கனிமொழி

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கால்வாசிதான் ஒன்றிய அரசு நிதி வழங்குகிறது. முக்கால்வாசி மாநில அரசு நிதியில் தான் அது நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஆனால், அந்த திட்டத்திற்கு ‘பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்’ என பெயர் வைத்து ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜகதான். பிற மாநிலங்களில் இருந்து வந்து இத்திட்டத்தை பார்வையிடும் எம்.பி.க்கள் 'இதை ஏன் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டம் என குறிப்பிடப்படவில்லை' என கேள்வி எழுப்புகின்றனர்" என சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
 

 

Tags :

Share via