.திருமாவளவனுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு

by Staff / 02-03-2024 12:37:54pm
.திருமாவளவனுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்துக்கு நேற்று வருகை தந்த செல்வப்பெருந்தகையை விசிக தலைவர் திருமாவளவன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தொடர்ந்து அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறும்போது, தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின் விசிக தலைவர் திருமாவளனை சந்தித்து வாழ்த்து பெற்றேன் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via