"சூடு சொரணை இருந்தால் சீமான் கட்சியை கலைக்கவும்" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

by Staff / 05-06-2024 12:00:33pm

கடந்த தேர்தலை விட குறைவாக வாக்கு வாங்கி விட்டால் கட்சியை கலைத்து விட்டு சென்று விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “மோடியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எதிர்த்தது போல வேற எந்த மாநிலத்திலும் தலைவர்கள் எதிர்க்கவில்லை. எதற்கும் துணிந்து ஸ்டாலின் இதை செய்து வெற்றியை ஈட்டி இருக்கிறார். சீமானுக்கு கொஞ்சமாவது சூடு சொரணை உள்ளவர் என நான் நம்புகிறேன், எனவே அவர் சொன்னது போல கட்சியை கலைத்து விட்டு செல்லட்டும்” என கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo