திருமாவளவனை சந்த்தித்த நடிகர் பிரசாந்த்

by Staff / 02-03-2024 03:26:08pm
திருமாவளவனை சந்த்தித்த நடிகர் பிரசாந்த்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அடுத்ததடுத்த நகர்வுகளை அரசியல் காட்சிகள் முன்னெடுத்துவருகின்றன. இந்த நிலையில் பிரபல நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் ஆகியோர் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த சந்திப்பால் பிரசாந்த் விசிகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Tags :

Share via