பிரதமர் வருகையால் திமுக அச்சம்: ஜி. கே வாசன்

by Staff / 07-03-2024 01:57:41pm
பிரதமர் வருகையால் திமுக அச்சம்: ஜி. கே வாசன்

தமிழகத்தில் எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு திமுகவிற்கு எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருவதாக தமாகா தலைவர் ஜி. கே. வாசன் விமர்சித்துள்ளார். மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும், நாட்டின் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மோடி முன்னெடுத்து வருகிறார் என்று கூறினார். மேலும், பிரதமரின் தொடர் தமிழக வருகையை கண்டு திமுக அச்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via