பெண்களை மதிக்கும் கட்சி பாஜக - பிரதமர் மோடி

by Staff / 15-03-2024 02:56:59pm
பெண்களை மதிக்கும் கட்சி பாஜக - பிரதமர் மோடி

தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு திமுக - காங்கிரஸ் கட்சிகளே காரணம். மக்களின் கண்ணில் விழுந்த தூசியாக திமுக, காங்கிரஸ் உள்ளது. அவர்கள் செய்த பாவங்களுக்கு கணக்கு கேட்கும் காலம் வந்துவிட்டது. திமுகவிலும் காங்கிரசிலும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. இந்த மேடையை பார்த்தாலே தெரியும் பாஜகவில் எத்தனை பெண் தலைவர்கள் உள்ளார்கள் என்று என குமரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

Tags :

Share via