பாஜகவில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்

by Staff / 16-03-2024 02:43:18pm
பாஜகவில் இணைந்த மக்கள் நீதி மய்யம்  கட்சியினர்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய அனுஷா ரவி பாஜகவில் இணைந்தார். தேர்தலில் போட்டியிடவில்லை என்ற முடிவு தனக்கு பிடிக்கவில்லை எனக்கூறி அனுஷா ரவி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விளக்கியிருந்தார். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கம். அதிமுக முன்னாள் எம்.பி., விஜயகுமார் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

 

Tags :

Share via