விழுப்புரம் அருகே ஜானகிபுரம் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து.

by Editor / 18-03-2024 10:16:47am
விழுப்புரம் அருகே ஜானகிபுரம் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

 

Tags : விழுப்புரம் அருகே ஜானகிபுரம் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து.

Share via