சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது.

by Admin / 19-03-2024 10:03:49am
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 45 ரூபாய் அதிகரித்து .6135 ரூபாய்க்கும் ஒரு சவரன் 49 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,605 ரூபாய்க்கும் ஒரு சவரன் 52,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.. ஒரு கிராம் வெள்ளி 30 காசு அதிகரித்து 80 ரூபாய் 30 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 80 ஆயிரத்து 300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது.
 

Tags :

Share via