திண்டுக்கல் மாவட்டத்தில் 76 இடங்களில் தேர்தல் பொதுக்கூட்டங்கள், 254 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்த அனுமதி

by Editor / 20-03-2024 08:57:23am
திண்டுக்கல் மாவட்டத்தில் 76 இடங்களில் தேர்தல் பொதுக்கூட்டங்கள், 254 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்த அனுமதி

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல்லில் 7 இடங்களில் பொதுக் கூட்டங்களும் 39 இடங்களில் தெருமுனை கூட்டங்களும், பழனியில் 15 இடங்களில் பொதுக் கூட்டங்களும், 49 இடங்களில் தெருமுனை கூட்டங்களும், ஒட்டன்சத்திரத்தில் 20 + 55, ஆத்தூரில் 11+37, நிலக்கோட்டையில் 9+33, நத்தத்தில் 6+13, வேடசந்தூரில் 8+28 பொதுக் கூட்டங்கள் + தெருமுனை கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டது.இந்த இடங்களில் பொதுக்கூட்டம் பிரச்சாரம் மேற்கொள்ள 'சுவேதா' செயலியில் அரசியல் கட்சியினர் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்

 

Tags : திண்டுக்கல் மாவட்டத்தில் 76 இடங்களில் தேர்தல் பொதுக்கூட்டங்கள், 254 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்த அனுமதி

Share via

More stories