திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது.

by Editor / 20-03-2024 10:54:25am
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது.

திமுகவின் 21 வேட்பாளர்கள் பட்டியல்:

1,தூத்துக்குடி- கனிமொழி, 
2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்.
3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி, 
4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன், 
5,மத்தியசென்னை- தயாநிதி மாறன்,

6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு, 
7,காஞ்சீபுரம் - ஜி.செல்வம், 
8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன்,

9,திருவண்ணாமலை- அண்ணாதுரை 
10,தர்மபுரி- ஆ.மணி 
11,ஆரணி-தரணிவேந்தன்
12,வேலூர்- கதிர் ஆனந்த், 
13,கள்ளக்குறிச்சி- மலையரசன்
14,சேலம்-செல்வகணபதி
15,கோயம்புத்தூர் - கணபதி ராஜ்குமார்.
16,பெரம்பலூர் - அருண் நேரு
 17,நீலகிரி - ஆ.ராசா, 
18,பொள்ளாச்சி-  ஈஸ்வரசாமி
19,தஞ்சாவூர் - முரசொலி
20,ஈரோடு-பிரகாஷ்
21,தேனி- தங்க தமிழ்செல்வன்

 

Tags : திமுகவின் 21 வேட்பாளர்கள் பட்டியல்:

Share via