தி.மு.க தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்.

by Staff / 20-03-2024 11:42:05am
தி.மு.க தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்.

தி.மு.க தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்.சில.

இந்தியா முழுவதும் உள்ள மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்,

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வட்டியில்லா ரூ.10 லட்சம் கடன்,

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

, குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்.

, மாநில முதல்வர்களின் ஆலோசனைப்படி ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள்.

, புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்,

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்,

ஒன்றிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்-

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும்

. பெட்ரோல் விலை ரூ.75ஆக குறைக்கப்படும், டீசல் விலை ரூ.65ஆக குறைக்கப்படும்

என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும், 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.

நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்,

வட்டியில்லா கடனாக மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும்

 பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

Tags :

Share via