நாதக நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

by Staff / 28-03-2024 01:04:29pm
நாதக நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் தஞ்சை வேட்பாளர் ஹீமாயூன் கபீர், நாகை வேட்பாளர் கார்த்திகா, மயிலாடுதுறை வேட்பாளர் காளியம்மாள், விழுப்புரம் தொகுதி வேட்பாளர் களஞ்சியம், கள்ளக்குறிச்சி வேட்பாளர் ஜெகதீச பாண்டியன், திண்டுக்கல் வேட்பாளர் கைலை ராஜன், கிருஷ்ணகிரி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன், திருச்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

 

Tags :

Share via