விசிக-வுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

by Staff / 30-03-2024 04:40:01pm
விசிக-வுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கும், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமாருக்கும் பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பானை சின்னம் ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை தேத்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து திருமாவளவன் பெற்றுக்கொண்டார். பானை சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்து வந்த நிலையில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via