நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழ னிசாமி - நீலகிரி.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் - கரூர், திருச்சி, தஞ்சை.
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை - திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - நீலகிரி, திண்டுக்கல்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ - சென்னை.
விசிக தலைவர் திருமாவளவன் - அரியலூர்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் - கொளத்தூர், செங்குன்றம்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்- விருதுநகர், தேனி.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் - கிருஷ்ணகிரி, வேலூர், அரக்கோணம்.
நாம் தமிழர் கட்சி தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் - மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் - காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. - மதுரை, தேனி
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி - ஆண்டிப்பட்டி, மதுரை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் - மத்திய சென்னை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் - கள்ளக்குறிச்சி.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் - சேலம்.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி - தென்காசி.
Tags : நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்.