தமிழ்நாட்டில் ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அனுமதி

by Editor / 26-01-2022 09:21:29pm
 தமிழ்நாட்டில் ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அனுமதி

 தமிழ்நாட்டில் ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மன்னார்குடி, ஈரோடு, கடலூர், காஞ்சிபுரம், திருத்தணி உள்ளிட்ட 13 இடங்களில் புதிய பேருந்து நிலையம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Tags : Permission to set up 13 new bus stands in Tamil Nadu at a cost of Rs 424 crore

Share via