அதிகரித்த திருநங்கை வாக்காளர்கள்

by Staff / 05-04-2024 01:34:48pm
அதிகரித்த திருநங்கை வாக்காளர்கள்

543 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய 97 கோடி வாக்காளர்களில் திருநங்கை வாக்காளர்களின் எண்ணிக்கை 48,000 என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் திருநங்கை வாக்காளர்கள் எண்ணிக்கை 39,075 ஆக இருந்தது, இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசம் (7,797), தமிழ்நாடு (5,793), கர்நாடகா (4,826) ஆகும்.

 

Tags :

Share via