பா.ஜ.க.வுக்கு ப.சிதம்பரம் சவால்

by Staff / 06-04-2024 03:01:39pm
பா.ஜ.க.வுக்கு ப.சிதம்பரம் சவால்

இந்த நாடாளுமன்ற தேர்தலில் 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. இந்த வாக்குறுதிகள் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா. சிதம்பரம் விளக்கமளித்துள்ளார். அதில், சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றுக்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகளை மதிக்கும் ஒன்றிய அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. மாநில உரிமைகள் குறித்து காங்கிரஸ் குறிப்பிட்டுள்ள 12 அம்சங்களில் ஏதாவது ஒன்றை ஏற்க பா.ஜ.க தயாரா? என சவால் விடுத்துள்ளார்.
 

 

Tags :

Share via