திமுக விளம்பரங்களுக்கு தடை - உயர் நீதிமன்றம் கேள்வி

by Staff / 15-04-2024 01:30:48pm
திமுக விளம்பரங்களுக்கு தடை - உயர் நீதிமன்றம் கேள்வி

திமுகவின் தேர்தல் விளம்பங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சில்லறை காரணங்களை கூறி திமுக விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக உய்ரநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. ஆனால் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் உயநீதிமன்றம் வழக்கு விசாரணையில், இந்த விதிமுறை முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என்று ஏப்.17 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via